டான்ஸ்ரீ சுப்ரா அவர்களை நினைவு கூரும் நோக்கிலும் அவரின் இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் சிறப்பு வழிபாடு, எதிர்வரும் புதன்கிழமை 2 ஜூலை 2025-ஆம் நாள் மாலை 6.00 மணிக்கு, கோலாலம்பூர், செந்துல், சிவன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. டான்ஸ்ரீ சுப்ரா மறைந்த திதியை முன்னிட்டு இந்த நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.
கூடுதல் விவரங்களுக்கு: இரா.முத்தரசன் 012-2326967
Comments