“1977 ஜனதா சம்பவங்களை மறக்காதீர்கள்” – பக்காத்தானுக்கு சசி தரூர் எச்சரிக்கை

(இந்தியாவின் கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சசி தரூர் மே 24-ஆம் நாள் மலேசியப் பொதுத் தேர்தல் குறித்த தனது கருத்துகளை இணையத் தளத்தில் பதிவிட்டுள்ளார். சசி தரூர் ஐக்கிய நாடுகளின் மன்றத்தின் உதவி செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய அனுபவமும் வாய்ந்தவர். சிறந்த எழுத்தாளரான அவர் இதுவரையில் 17 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 1977-ஆம் ஆண்டில் 30 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனதா கூட்டணிக்கு நேர்ந்த … Continue reading “1977 ஜனதா சம்பவங்களை மறக்காதீர்கள்” – பக்காத்தானுக்கு சசி தரூர் எச்சரிக்கை