“மலேசியத் தமிழ்ப் பாடநூல்களும் தமிழாசிரியர்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி 1)

(மலேசியாவின் மூத்த கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன். தமிழ் கற்பித்தல், மலேசியத் தமிழ் இலக்கியம், தமிழ்க் கல்வி குறித்து பல கோணங்களில் ஆராய்ச்சிபூர்வமாக கட்டுரைகளும் நூல்களும் படைத்தவர். “மலேசியத் தமிழ்ப் பாடநூல்களும் தமிழாசிரியர்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையில் தனது கருத்துகளையும், வாதங்களையும் முன்வைக்கிறார்   முரசு நெடுமாறன்) முன்னுரை  மலேசியாவின் இரு நூற்றாண்டு காலத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றில் கலைத்திட்டம், தமிழ்ப்பாடநூல்கள், அண்மையபாடநூல் (2015) ஒன்றனில் அடங்கியுள்ள ஒரு கட்டுரை, அதனில் இடம்பெற்றுள்ள … Continue reading “மலேசியத் தமிழ்ப் பாடநூல்களும் தமிழாசிரியர்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி 1)