பிரிட்டன் தேர்தல் பார்வை (2) – தொழிலாளர் கட்சியை காலை வாரிவிட்ட ஸ்காட்லாந்து மக்கள்!

மே 13 – (தொழிலாளர் கட்சியின் தோல்விக்குக் காரணமான ஸ்காட்லாந்து வாக்காளர்கள் ஏன் அந்தக் கட்சிக்கு எதிராக வாக்களித்தனர் ? – அதன் பின்னணி என்ன? –செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் நடந்து முடிந்த பிரிட்டன் பொதுத் தேர்தல் குறித்த அலசல் இரண்டாவது பாகமாகத் தொடர்கிறது) இயற்கை எழிலின் உச்ச கட்டத்தை நீங்கள் முழுமையாகக் கண்டு அனுபவிக்க வேண்டுமானால், அதற்குரிய முதன்மையான நாடுகளில் ஒன்று ஸ்காட்லாந்து. ஸ்காட்லாந்து நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளில் ஒன்று… … Continue reading பிரிட்டன் தேர்தல் பார்வை (2) – தொழிலாளர் கட்சியை காலை வாரிவிட்ட ஸ்காட்லாந்து மக்கள்!