தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், 2013-இல் தேசிய முன்னணி வென்ற சில நாடாளுமன்றத் தொகுதிகள் இந்த முறை மீண்டும் வெல்ல முடியாத அளவுக்கு அபாய நிலைமையில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தேசிய முன்னணி தற்போது தற்காத்து வரும் இந்தத் தொகுதிகளை மீண்டும் வெற்றி கொள்ள முடியுமா என்பதையும், ஆபத்தான அந்தத் தொகுதிகள் எவை என்பதையும் இந்தக் கட்டுரைத் தொடரில் தொடர்ச்சியாகக் காண்போம். இந்தத் தொகுதிகளில் கடந்த முறை தேசிய முன்னணி … Continue reading தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்