தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்

கோலாலம்பூர் – 2013-இல் தேசிய முன்னணி வென்ற நாடாளுமன்றத் தொகுதிகள் சிலவற்றில்  இந்த முறை 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெல்வது மிகுந்த சிரமம் எனக் கருதப்படுகின்றது. அந்த வரிசையில் நாம் காணப் போவது பேராக் மாநிலத்தில் உள்ள தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதி. முதலாவது கட்டுரையில் பெந்தோங் தொகுதியில் மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியோங் லாய் மீண்டும் வெல்வது எவ்வாறு கடினம் என்பதைக் கண்டோம். தேசிய முன்னணியின் மற்றொரு உறுப்பியக் கட்சியான கெராக்கானின் தலைவரான … Continue reading தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்