“முதலாம் உலகத் தமிழிசை மாநாடு-ஒரு பரந்துபட்ட பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி # 1)

(சென்னையில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மதுரை தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் டிசம்பர் 14, 15-ஆம் தேதிகளில் முதலாம் உலகத் தமிழிசை மாநாட்டை நடத்துகிறது. அதனை முன்னிட்டு தமிழிசை ஆர்வலரும், மலேசியாவின் மூத்த கவிஞரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் வருகைதரு பேராசிரியருமான முனைவர் முரசு நெடுமாறன் (படம்) கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்த ஆய்வுக் கட்டுரை இரண்டு பகுதிகளாக செல்லியலில் பதிவேற்றம் காண்கிறது) முன்னுரை பன்னெடுங் காலத்திற்கு முன்பே சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மண், மதுரை … Continue reading “முதலாம் உலகத் தமிழிசை மாநாடு-ஒரு பரந்துபட்ட பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி # 1)