“பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு”

செல்லியல் பார்வை | பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு | Banishment of Maruthu brothers’ descendant to Penang | 24 October 2020 (24 அக்டோபர் 1801-ஆம் நாள் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர் சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது பாண்டிய சகோதரர்கள். அவர்களில் இளையவரான சின்ன மருதுவின் மகனான துரைசாமி தனது 15-வது வயதில் பினாங்குக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்டார். அந்த சம்பவங்கள் குறித்த “பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் … Continue reading “பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு”