“தன்னலமற்ற ஆசிரியர்களின் சேவைகளையும், தியாகங்களையும் நினைவு கூர்வோம்” – விக்னேஸ்வரன் ஆசிரியர் தின செய்தி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி  எந்த ஒரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் ஆசிரியர் என்பவருக்கு தனி இடம் எப்போதும் உண்டு. அதனால்தான் நமது மூதாதையர்கள் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என சொல்லி வைத்தார்கள். பெற்ற தாய், பாதுகாத்து வளர்த்த தந்தை, இவர்களுக்கு அடுத்த நிலையில் குரு எனப்படும் ஆசிரியரைப் போற்றி வாழ்வது நமது சமூகம். அதைவிட முக்கியமாக தாய், தந்தை, ஆசிரியர் என்ற மூவருக்குப் பின்னர்தான் … Continue reading “தன்னலமற்ற ஆசிரியர்களின் சேவைகளையும், தியாகங்களையும் நினைவு கூர்வோம்” – விக்னேஸ்வரன் ஆசிரியர் தின செய்தி