“பொங்கலும் தமிழர்  திருநாளும் – ஓர் ஆய்வு” (பகுதி 1) – முனைவர்  முரசு நெடுமாறன்

(பொங்கல் திருநாளை முன்னிட்டு முனைவர் முரசு நெடுமாறன் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையின் முதல் பகுதி. இதன் இரண்டாம் நிறைவுப் பகுதி நாளை செல்லியலில்  இடம் பெறும்)  முன்னுரை ‘பொங்கல்’ என்னும் சொல், தமிழ்இலக்கியத்தில் நீளப் பயின்றுவரும் சொல். ‘தமிழர்திருநாள்’ என்பது கடந்த நூற்றாண்டில் தமிழ் அறிஞர்கள் பொங்கலுக்கு இட்ட சிறப்புப் பெயர். இப்பொழுது தமிழகத்தில் பொங்கல், ‘தமிழர் திருநாளா’கவே கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் ‘தமிழர் திருநாள்’ கொண்டாடப்பட  வேண்டும்மென்று 1951இல் திட்டமிட்டு, 1952 முதல் … Continue reading “பொங்கலும் தமிழர்  திருநாளும் – ஓர் ஆய்வு” (பகுதி 1) – முனைவர்  முரசு நெடுமாறன்