“பொங்கலும் தமிழர் திருநாளும் – ஓர் ஆய்வு” (பகுதி 2) – முனைவர் முரசு நெடுமாறன்

(பொங்கல் பெருநாளை முன்னிட்டு “பொங்கலும் தமிழர் திருநாளும் – ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் முனைவர் முரசு நெடுமாறன் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் 2-வது பகுதி. இதன் முதல் பகுதி நேற்றைய (ஜனவரி 13) செல்லியலில் இடம் பெற்றது) தமிழகத் தமிழர் திருநாளும் மலேசியத் தமிழர் திருநாளும் தமிழகத்தில் வாழும் தமிழினத்துக் கால்வழியினரே மலேசியத் தமிழர்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றன்று. தொல்பழங்காலம் முதல் தமிழகத்தில் நிலவி வரும் பண்பாட்டுக் கூறுகளின் தொடர்ச்சியே இங்குத் தமிழர் … Continue reading “பொங்கலும் தமிழர் திருநாளும் – ஓர் ஆய்வு” (பகுதி 2) – முனைவர் முரசு நெடுமாறன்