உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்; வரலாற்றுப் பின்னணி என்ன? (பகுதி 1)

(உக்ரேன்– ரஷ்யா இடையிலான போர் தொடங்கிவிட்டது. இந்த இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் என்ன? வரலாற்றுப் பின்னணிகள் என்ன? தனது பார்வையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன்) சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் நீண்ட காலம் இருந்த நாடு உக்ரேன் 1991-இல் சுதந்திரம் பெற்றாலும் தொடர்ந்து உள்நாட்டுக் கலவரங்கள் கிரிமியா தீபகற்பத்தை ரஷியா ஏன் 2014-இல் கைப்பற்றியது? அண்மைய சில வாரங்களாக எல்லா ஊடகங்களிலும் நாள்தோறும் “உக்ரேன்- ரஷ்யா எல்லைகளில் மோதல்-இரு நாடுகளுக்கிடையில் போர் நிகழுமா?-நேட்டோ கூட்டணி – என்பது போன்ற வார்த்தைகள் வெளிவந்து … Continue reading உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்; வரலாற்றுப் பின்னணி என்ன? (பகுதி 1)