கோபால் ஸ்ரீராம்: ஒரு சட்டத்துறை மேதையின் அறியப்படாத சில பக்கங்கள் (பகுதி 1)

(கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தன் 79-வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம். பல ஆண்டுகாலம் வழக்கறிஞராகப் பணியாற்றி நாட்டின் முக்கிய வழக்குகளில் வாதாடியவர். மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, கூட்டரசு நீதிமன்ற நீதிபதி போன்ற பதவிகளை வகித்தவர். அந்த ஒரு சட்டத்துறை மேதையின் அறியப்படாத சில பக்கங்களையும், அவரின் வழக்கறிஞர் அலுவலகத்தில் 3 மாதம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார் இரா.முத்தரசன்) காலை 7.30 மணிக்கு அலுவலகம் வரும் பழக்கம் … Continue reading கோபால் ஸ்ரீராம்: ஒரு சட்டத்துறை மேதையின் அறியப்படாத சில பக்கங்கள் (பகுதி 1)