டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – ஏழ்மைப் போராட்டத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பின்னணி – பினாங்கு துணை முதல்வர் ஆவாரா? (நேர்காணல் பகுதி – 1)

(6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் – பினாங்கு மாநிலத்தின் 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடுமையான போட்டிகள் நிகழ்ந்தாலும் அனைவரின் பார்வையும் பதிந்திருப்பது பிறை சட்டமன்றத் தொகுதியின் மீதுதான். முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி கடந்த 3 தவணைகளாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. இந்த முறை அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஜசெக – இந்திய – வாக்கு வங்கியில் பாதிப்புகள் இருக்குமா? சுயேட்சையாகப் போட்டியிடும் முன்னாள் ஜசெக நகராண்மைக் கழக உறுப்பினர் … Continue reading டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – ஏழ்மைப் போராட்டத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பின்னணி – பினாங்கு துணை முதல்வர் ஆவாரா? (நேர்காணல் பகுதி – 1)