டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – கார் டிரைவராகத் தொடங்கி துணைத் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்த வாழ்க்கைப் பயணம்! (நேர்காணல் பகுதி – 2)

(6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் – அனைவரின் பார்வையும் பதிந்திருப்பது பிறை சட்டமன்றத் தொகுதியின் மீதுதான். முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி கடந்த 3 தவணைகளாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. இந்த முறை அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் – தற்போது ஜசெகவிலிருந்தே அவர் விலகியிருப்பதால் – சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதால் -இந்திய வாக்கு வங்கியில் பாதிப்புகள் இருக்குமா? சுயேட்சை வேட்பாளர் – முன்னாள் ஜசெக நகராண்மைக் கழக … Continue reading டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – கார் டிரைவராகத் தொடங்கி துணைத் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்த வாழ்க்கைப் பயணம்! (நேர்காணல் பகுதி – 2)