டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – அரசியல் பிரவேசம் ஏன்? வெற்றி பெற்றால் துணை முதல்வரா? (நேர்காணல் நிறைவுப் பகுதி – 3)

(பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் – அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் பிறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, கடுமையான போட்டியில் வெற்றி பெறுவாரா? வெற்றி பெற்றால் பினாங்கு மாநிலத்தில் இரண்டாவது துணை முதல்வர் ஆவாரா? என கேள்விகளும் விவாதங்களும் எழுந்திருக்கின்றன. பரபரப்பான தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு நடுவில் ஒரு நாளில் – சுந்தரராஜூவை அவரின் தேர்தல் நடவடிக்கை அறையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. செல்லியலுடனான நேர்காணலில் அரசியல் பிரவேசம் ஏன்?  பிறை சட்டமன்றத்தில் … Continue reading டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – அரசியல் பிரவேசம் ஏன்? வெற்றி பெற்றால் துணை முதல்வரா? (நேர்காணல் நிறைவுப் பகுதி – 3)