மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் வரலாறு – ‘மெட்ராஸ் பேப்பர்’ தொடராக வெளியிடுகிறது

சென்னை : இணையம் வழி வெளிவரும் தமிழ் வார இதழான ‘மெட்ராஸ் பேப்பர்’, தமிழ்க் கணிமை முன்னோடியான மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் முழுமையான வரலாற்றை,  ஒரு தொடராக வெளியிடவிருக்கிறது. எதிர்வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி 100-வது இதழாக மலரும் ‘மெட்ராஸ் பேப்பர்’ ஊடகத்தில் இந்த வரலாற்றுத் தொடர் தொடங்குகிறது. இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்த எழுத்தாளரான பா.இராகவன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிவருகிறது ‘மெட்ராஸ் பேப்பர்’. தமிழ்நாட்டு விவகாரங்களை மட்டும் பேசாமல்; … Continue reading மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் வரலாறு – ‘மெட்ராஸ் பேப்பர்’ தொடராக வெளியிடுகிறது