முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொடர் ‘உரு’ – பரவலான வரவேற்பு

சென்னையைத் தளமாகக் கொண்டு, இணையம் வழி வெளிவரும் தமிழ் வார இதழான ‘மெட்ராஸ் பேப்பர்’, தமிழ்க் கணிமை முன்னோடியான மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் முழுமையான வரலாற்றை,  ஒரு தொடராக கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் வெளியிட்டு வருகிறது. ‘மெட்ராஸ் பேப்பர்’ ஊடகத்தின் 100-வது இதழாக மலரும் பதிப்பில் இந்த வரலாற்றுத் தொடர் தொடங்கியது. அந்தக் கட்டுரைத் தொடருக்கு வாசகர்களிடம் இருந்து பரலான வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதை மெட்ராஸ் பேப்பர் ஊடகத்தின் வாசகர்களின் பதிவுகள் … Continue reading முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொடர் ‘உரு’ – பரவலான வரவேற்பு