உலகப் பார்வை: என்ன நடக்கிறது உக்ரேன் நாட்டிலும் கிரிமியாவிலும்? (முதல் பாகம்)
மார்ச் 27 – காணாமல் போன மாஸ் விமானத்தைத் தேடும் பணிகளைப் பற்றிய செய்திகளிலேயே நாம் அனைவரும் மூழ்கியிருக்க, ரஷியா-உக்ரேன்-கிரிமியா பிரதேசங்களில் உலக வரலாற்றை மாற்றும் விதமாகவும், உலக வரை படங்களில் சில பூகோள ரீதியான திருத்தங்கள் செய்யும் வண்ணமும் சில முக்கிய அரசியல் நிலவரங்கள் அரங்கேறியுள்ளன. மேலே உள்ள வரைபடத்தில் கறுப்பு வட்டமிடப்பட்டுள்ள பிரதேசம்தான் இன்றைக்கு சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் கிரிமியா பிரதேசம். இன்றைய இந்த அரசியல் நிலவரத்தின் நிலைமையைப் பற்றி நாம் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு … Continue reading உலகப் பார்வை: என்ன நடக்கிறது உக்ரேன் நாட்டிலும் கிரிமியாவிலும்? (முதல் பாகம்)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed