உலகப் பார்வை: என்ன நடக்கிறது உக்ரேன் நாட்டிலும் கிரிமியாவிலும்? (2ஆம் பாகம்)

மார்ச் 28 – கிரிமியா என்பது உக்ரேன் நாட்டின் ஒரு பகுதி. ஆனால், நாட்டின் தென்முனையில் உக்ரேனுடன் நிலப்பகுதியின் வழியாக ஒட்டிக் கொண்டிக் கொண்டிருக்கும் ஒரு தீபகற்பம். உதாரணமாக நமது மலேசியாவின் தென்முனையில் இருக்கும் சிங்கப்பூர், ஜோகூர் நிலப்பகுதியுடன் ஒட்டிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் கிரிமியா! கிரிமியாவை அடுத்து உள்ள கடல் பகுதிதான் ரஷியாவையும் கிரிமியாவையும் பிரிக்கின்றது. உலக வரைபடத்தை ஒரு முறை எடுத்துப் பார்த்தால் அதன் பூகோள அமைப்பும், … Continue reading உலகப் பார்வை: என்ன நடக்கிறது உக்ரேன் நாட்டிலும் கிரிமியாவிலும்? (2ஆம் பாகம்)