மே 12 – (நடந்து முடிந்த பிரிட்டனின் பொதுத் தேர்தலில் நடந்தது என்ன – ஏன் கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி – தொழிலாளர் கட்சிக்குத் தோல்வி – அடுத்த கட்டம் என்ன – என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் அலசுகின்றது இந்தக் கட்டுரை) வழக்கமாக பிரிட்டனில் நடைபெறும் தேர்தல்கள் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே சூடுபிடித்து விடும். ஆனால், இந்த முறை ஏனோ, கடந்த ஒரு மாதமாக நடந்த பிரச்சாரத்தில் சூடும் இல்லை – சுறுசுறுப்பும் இல்லை. … Continue reading பிரிட்டன் தேர்தல் பார்வை (1) : கிரிக்கெட் ஆட்ட இறுதி நிமிடங்கள் போல் பரபரப்பான – விறுவிறுப்பான முடிவுகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed