திரைக்குத் தயாராகி வரும் 6 புதிய மலேசியப் படங்கள்!

கோலாலம்பூர், ஜூன் 3 – கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த மலேசியப் படங்களுக்கு மக்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பினைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட முழுநீள மலேசியப் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வருகின்றன. மலேசியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், பரபரப்பாக அதன் படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 6 புதிய படங்கள் இதோ:- என் வீட்டுத் தோட்டத்தில் ‘மெல்லத்திறந்தது கதவு’ படத்தின் வெற்றிற்குப் பிறகு இயக்குநர் … Continue reading திரைக்குத் தயாராகி வரும் 6 புதிய மலேசியப் படங்கள்!