Home Tags ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு

Tag: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு

ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை – உச்ச நீதிமன்றம் வழங்கியது

105 நாட்களாக சிறை வாசம் அனுபவித்து வந்த இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய பிணையை (ஜாமீன்) இன்று புதன்கிழமை காலை வழங்கியது.