Home Tags சித்திரைப் புத்தாண்டு

Tag: சித்திரைப் புத்தாண்டு

சுப்ராவின் சித்திரைப் புத்தாண்டு – விஷூ – வைசாகி வாழ்த்துகள்!

இன்று வெள்ளிக்கிழமை 14 ஏப்ரல் 2017-ஆம் நாள் மலரும் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அதே வேளையில்...

சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

கோலாலம்பூர், ஏப்ரல் 14 – சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடும் அன்பிற்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் உள்ளம் கனிந்த ‘சித்திரைப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறோம்.

சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

கோலாலம்பூர், ஏப்ரல் 14 - சித்திரை முதல்நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடும் அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் உள்ளம் கனிந்த 'சித்திரைப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறோம்.

சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

கோலாலம்பூர், ஏப்ரல் 14 – சித்திரை மாதம் முதல் நாள், புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய காலையில், உலகெங்கும் வாழ்கின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமம் சார்பாக, உள்ளம் கனிந்த...