Home நாடு சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

653
0
SHARE
Ad

selliyal

கோலாலம்பூர், ஏப்ரல் 14 – சித்திரை மாதம் முதல் நாள், புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய காலையில், உலகெங்கும் வாழ்கின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமம் சார்பாக, உள்ளம் கனிந்த “சித்திரைப் புத்தாண்டு” நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.