Tag: செங்கோட்டையன்
‘யாழ் நூலகங்களுக்கு 1 இலட்சம் நூல்கள்’ – மலேசியாவில் செங்கோட்டையன் அறிவிப்பு!
கோலாலம்பூர் - தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்...


