Tag: மஇகா தகவல் பிரிவு
“பொதுத் தேர்தலில் பாதுகாப்பான தொகுதிகள் என எதுவும் இல்லை”
கோலாலம்பூர் - "வரக்கூடிய 14-வது பொதுத்தேர்தலில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சிலாங்கூரில் ஒரு பாதுக்காப்பான தொகுதியிலும், துணைத்தலைவர் டத்தோ எஸ்.கே தேவமணி அவர்கள் பேராவில் உள்ள பாதுகாப்பான தொகுதியில்...