Tag: அடோப்
அனிமேஷன் கதைகளை உருவாக்க புதிய அடோப் செயலி அறிமுகம்!
மே 10 - உலக அளவில் பெயர் பெற்ற மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமான அடோப், ஆப்பிளின் ஐஒஎஸ் சாதனங்களில் செயற்படக்கூடிய புதிய செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
'அடோப் வாய்ஸ்' (Adobe Voice) எனும் இந்த செயலி,...