Home Tags இன்டெல்

Tag: இன்டெல்

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மின்னிலக்கத் (டிஜிடல்) துணை நிறுவனமான ஜியோ பிளாட்போர்ம் நிறுவனத்தில் அமெரிக்காவின் இண்டெல் நிறுவனம் 253.55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டைச் செய்திருக்கிறது.

வயர்லெஸ் கணினிகளை உருவாக்கும் முயற்சியில் இன்டெல்! 

தைப்பே, ஜூன் 10 - உலகின் முன்னணி கணிப்பொறி சிப்கள் தயாரிக்கும் நிறுவனமான 'இன்டெல்' (Intel), வயர்லெஸ் கணினிகளை உருவாக்கும் நோக்கத்துடன் களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இன்டெல் நிறுவனம் கடந்த புதன் கிழமை தைவானில்...