Tag: சனம் சயீத்
எல்லை தாண்டும் பாகிஸ்தான் நடிகை!
புதுடில்லி, ஜூன் 22- பாகிஸ்தானியப் பெண்ணான சனம் சயீத், பிரபல சின்னத்திரை நிகழ்ச்சியான 'ஜிந்தகி குல்ஸார் ஹை'-ல் தோன்றிப் பிரபலமானவர்.
இவர் பாகிஸ்தான் திரைப்படம் ஒன்றில் இந்தியப் பெண்ணாக நடிக்கிறார்.
நசீர்கான் என்பவர் இயக்கும்' பச்சானா'...