Home Tags டான் ஹூய் லிங்

Tag: டான் ஹூய் லிங்

ஆசியாவின் சக்திவாய்ந்த வணிகப் பெண்மணிகளின் பட்டியலில் மலேசியப் பெண்மணி

புகழ் பெற்ற போர்ப்ஸ் வணிக சஞ்சிகை பட்டியலிட்டுள்ள 2019-ஆம் ஆண்டுக்கான ஆசியாவில் மிகச் சக்தி வாய்ந்த 25 பெண் வணிகர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார் கிராப் நிறுவனத்தின் இணை தோற்றுநர் டான் ஹூய் லிங் என்ற சீன வணிகப் பெண்மணி.