Home One Line P2 சந்தானம், யோகி பாபு இணையும் ‘டகால்டி’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

சந்தானம், யோகி பாபு இணையும் ‘டகால்டி’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

770
0
SHARE
Ad

சென்னை: நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம்டகால்டி’. இப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது.

இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தை ஹேண்ட் மேட் பிலிம்ஸ் உடன் இணைந்து எஸ்‌.பி. சௌத்ரியின் 18 ரீல்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் நடிக்கிறார். சந்தானத்துடன் சேர்ந்து இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டு இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:

#TamilSchoolmychoice