Home Tags தடுப்புக் காவல் மரணம்

Tag: தடுப்புக் காவல் மரணம்

தடுப்புக்காவல் மரணம்: கருணாநிதியின் உடலில் 49 காயங்கள் – பிரேதப் பரிசோதனை அறிக்கை தகவல்

சிரம்பான், ஜூன் 15 – குடும்பத் தகராறு காரணமாக விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொறியியலாளர் கருணாநிதி த/பெ பழனிவேல் (வயது 42) கடந்த ஜூன் 1 ஆம் தேதி மரணமடைந்தார்....

தடுப்புக் காவல் மரணங்கள்: அரசு சாரா இயக்கங்கள் அமைச்சர் பால் லோவுடன் சந்திப்பு

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜூன் 4 – நாட்டில் இந்திய சமுதாயத்தில் பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கும் தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பாக அரசு...

கருணாநிதி சித்திரவதை செய்யப்படவில்லை – காவல்துறை உறுதி

சிரம்பான், ஜூன் 3 - தடுப்புக் காவலில் மரணமடைந்த பொறியியலாளர் கருணாநிதியின் மரணத்தில் எந்த விதமான மர்மமும் இல்லை என்று நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் ஒஸ்மான் சாலே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதோடு...

தடுப்புக் காவலில்11 நாட்களில் 3 பேர் மரணம்

சிரம்பான், ஜூன் 3 - குடும்பத் தகராறு காரணமாக விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொறியியலாளர் கருணாநிதி த/பெ பழனிவேல் (வயது 42) திடீரென்று மரணமடைந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை கடும்...