Tag: அமர் ஹே இந்திப்படம்
கமல்ஹாசன் மீண்டும் இந்தியில் நடிக்கிறார்.
சென்னை, ஜூன் 9- கமல்ஹாசன் நடித்து இந்தியில் வெளியான கடைசிப் படம் மும்பை எக்ஸ்பிரஸ். இப்படம் கடந்த 2005 -ஆம் ஆண்டு வெளியானது.
கடந்த 10 ஆண்டுகளாக அவர் இந்திப் படங்களில் நடிக்கவில்லை. தமிழ்ப்...