Home Tags அமெரிக்க தூதரகம் மலேசியா

Tag: அமெரிக்க தூதரகம் மலேசியா

அமெரிக்கா செல்ல மலேசியர்களுக்கு விசா தேவையில்லையா? பொய்ச் செய்தி!

கோலாலம்பூர் – அமெரிக்கா செல்லும் 9 நாடுகளின் பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை என்றும் அந்த 9 நாடுகளில் மலேசியாவும் ஒன்று எனவும் சில இணையத் தளங்களில் நேற்று புதன்கிழமை செய்திகள் வெளியிடப்பட்டன. அமெரிக்காவுக்கு...

மலேசியர்கள் மின்னஞ்சல் வழி அமெரிக்க விசா பெற தூதரகம் அனுமதி!

கோலாலம்பூர் - மலேசியர்கள் தங்களது அமெரிக்க விசாவை இனி மின்னஞ்சல் வழியாகவே புதுப்பிக்க அமெரிக்கத் தூதரகம் அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்கு முன்பு, அமெரிக்க விசாவைப் பெற இணையம் வழியாக விண்ணப்ப பாரத்தைப் பெற்று அதை...

மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் கமலா, சாஹிட்டைச் சந்தித்தார்!

கோலாலம்பூர் - புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லாக்திர் இன்று வெள்ளிக்கிழமை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில், அமெரிக்காவிற்கும், மலேசியாவிற்கும்...

மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் கமலா பத்துமலையில் வழிபாடு!

கோலாலம்பூர் - மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள கமலா லக்திர் கடந்த வாரம் மலேசியாவிற்கு வந்து தனது பணிகளைத் துவங்கினார். இதனை கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு...