Tag: ஏவிஎம் ஸ்டுடியோ
இடிக்கப்படுகிறது ஏவிஎம் படப்பிடிப்புத் தளம்!
சென்னை, ஜூன்13- தமிழ்ச் சினிமாவின் தவிர்க்க முடியாத படப்பிடிப்புத் தளமாக ஏவிஎம் ஸ்டுடியோ (படப்பிடிப்புத் தளம்) விளங்கி வருகிறது.
ஏற்கனவே, வாஹினி ஸ்டுடியோ, அருணாச்சலம் ஸ்டுடியோ,முருகாலயா ஸ்டுடியோ போன்ற சென்னையின் முக்கியமான படப்பிடிப்புத் தளங்கள்...