Home Tags குருமூர்த்தி (துக்ளக்)

Tag: குருமூர்த்தி (துக்ளக்)

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

நடிகரும் பத்திரிக்கையாளருமான மறைந்த சோ நடத்தி வந்த "துக்ளக்" பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தி வரும் ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டின் முன் இன்று ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.