Tag: சிவசுப்ரமணியம்
“அவர்களை குண்டர்கள் என்று சொல்லாதீர்கள்” – சிவசுப்ரமணியம் கூறுகிறார்
கோலாலம்பூர், ஜனவரி 29 - மஇகா தலைமையகத்தில் நேற்று டத்தோ சரவணன் உட்பட பலரையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்தவர்கள் குண்டர்கள் அல்ல. கட்சித் தலைமையகத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள் என்று மஇகா தகவல்...