Home Tags தாவாவ்

Tag: தாவாவ்

தாவாவ்: யானையைக் கொன்றதாக நம்பப்படும் அறுவர் கைது!

யானையை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அறுவரை, கைது செய்ததின் தொடர்பாக காவல் துறையை சபா வனவிலங்கு துறை பாராட்டியுள்ளது.

70-க்கும் மேற்பட்ட தோட்டாக்களால் சுட்டுக் கொல்லப்பட்ட யானை!

தாவாவ் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட யானை மீது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அதன் உடம்பில் எழுபது தோட்டாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.