Home Tags நாகபுரி

Tag: நாகபுரி

மகாராஷ்டிராவில் நக்சலைட் தாக்குதல் – 7 போலீஸார் பலி!

நாகபுரி, மே 12 - மகாராஷ்டிரத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய கண்ணிவெடித் தாக்குதலில் 7 போலீஸார் பலியானார்கள். மேலும், 2 போலீஸார் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது, கட்சிரோலி மாவட்டம் பவிமுராண்டா...