Tag: பவர் ஸ்லீப்
உறங்கும் நேரத்தில் உங்கள் திறன்பேசியை ஆராய்ச்சிகளுக்கு தானம் செய்யலாம்!
பிப்ரவரி 19 - இரவில் சார்ஜ் செய்வதற்காக வைக்கப்படும் உங்களது திறன்பேசியையும்(Smart Phone) அதன் செயலியையும் (Processor) உலக அளவில் செய்யப்படும் ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படுத்த முடியும் என்றால் நீங்கள் மகிழ்வீர்கள்...