Tag: பாம்பே ஜெயஸ்ரீ
பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை!
நியூ யார்க், பிப்.25-நடந்து முடிந்த ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் புகழ்பெற்ற திரைப்பட பாடகி பாம்பெ ஜெயஸ்ரீக்கு விருது கிடைக்கவில்லை.
பையின் வரலாறு திரைப்படத்தில் பைக்கு தாலாட்டு என்ற தமிழ்மொழித் திரைப்பாடலுக்காக சிறந்த அசல் பாடல்...