Tag: பெங்குயின்
தன்னை காப்பாற்றியவரை 5 ஆயிரம் மைல் பயணித்து பார்க்க வரும் பெங்குயின்! (காணொளியுடன்)
பிரேசில் - பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் கடலில் அலைகளின் வேகம் அதிகமாக இருந்தது. ஏராளமான பெங்குயின்கள் நீந்த முடியாமல் திணறின. ஆண் பெங்குயின் ஒன்று கடற்பாறையில் சிக்கிக் கொண்டு தவித்தது.
அதனை பார்த்த ஜோ...