Home Tags மக்கள் ஓசை

Tag: மக்கள் ஓசை

மக்கள் ஓசை ஏற்பாட்டில் ஆசான்ஜியின் ஆன்மீக உரை

தனது ஆன்மீக உரைகளால் பலரையும் கவர்ந்து வரும் ஆசான்ஜி அவர்களின் ஆன்மீக உரை புதன்கிழமை செப்டம்பர் 4-ஆம் தேதி மாலை ஏழரை மணி முதல் இரவு பத்தரை மணி வரை பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெறும்.