Tag: மம்னூன் உசைன்
இந்தியாவில் பிறந்த மம்னூன் உசைன் பாகிஸ்தானின் 12-வது அதிபராக தேர்வு
இஸ்லாமாபாத், ஜூலை 31- பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் சர்தாரியின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. எனவே புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் பிரதமர்...