Home Tags மின் பணம்

Tag: மின் பணம்

மின்-பணம்: 48 மணிநேரத்தில் 18.8 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது!- நிதி அமைச்சு

மின்-பணத் திட்டம் அமல்படுத்தப்பட்ட நாற்பத்து எட்டு மணி நேரத்திற்குள் பதினெட்டு புள்ளி எட்டு மில்லியன் ரிங்கிட்டை மக்கள் செலவளித்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.