Tag: ஹாஜி சமூரி ஜூராய்மி (காஜாங் சாத்தே)
காஜாங் சாத்தே – பிரபலமாக்கிய ஹாஜி சமூரி ஜூராய்மி காலமானார்!
காஜாங் – சிலாங்கூர் மாநிலத்தின் காஜாங் நகர் என்று கூறினாலே உணவுப் பிரியர்களின் நினைவுக்கு வருவது ‘சாத்தே’ என்ற உணவு வகைகள்தான். அந்த உணவு வகைகளைப் பிரபலமாக்கி அதனைத் தன் பெயரோடு இணைத்து...