Home Featured இந்தியா பெங்களூரில் கனமழையால் வெள்ளம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

பெங்களூரில் கனமழையால் வெள்ளம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

999
0
SHARE
Ad

Waterlogged-bengal_2951091aபெங்களூர் – கர்நாடக மாநிலம் பெங்களூரில் கனமழை காரணமாக, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பல்லந்தூர் ஏரியில் நச்சு நுரை உருவாகி சாலையில் வழிந்தோடுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.