Home One Line P2 மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன் பெங்களூரில் காலமானார்

மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன் பெங்களூரில் காலமானார்

1305
0
SHARE
Ad

பெங்களூரு – மலேசியாவின் மூத்த கவிஞர்களில் ஒருவரான ஐ.உலகநாதன் இன்று திங்கட்கிழமை இந்தியாவின் பெங்களூரு நகரில் காலமானார்.

அவரது புகழ்பெற்ற கவிதை நூல் “சந்தனக் கிண்ணம்”. பல தருணங்களில் அவர் சந்தனக் கிண்ணம் உலகநாதன் என்றே அறியப்பட்டார்.

மலேசியாவின் மற்றொரு குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான ஐ.இளவழகுவின் மூத்த சகோதரர்தான் ஐ.உலகநாதன்.

#TamilSchoolmychoice

அவருக்கு வயது 84.

(மேலும் விவரங்கள் தொடரும்)