Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டுக்கு 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் ஆதரவு!

ஜல்லிக்கட்டுக்கு 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் ஆதரவு!

1257
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தமிழகத்தில் தற்போது உச்சத்தில் இருக்கும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநிலம் முழுவதும் கடந்த 3-வது நாளாக போராட்டம்  நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, துபாய், உக்ரைன், பிலிப்பைன்ஸ், அயர்லாந்து என 10-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மக்கள் ஒன்று கூடி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Singapore

#TamilSchoolmychoice

(சிங்கப்பூரில்)

Malaysia(மலேசியாவில்)

Ireland

(அயர்லாந்தில்)

Philiphines

(பிலிப்பைன்சில்)

Mexico

(மெக்சிகோவில்)

Ukraine

(உக்ரைனில்)

 

Bankok

(பேங்காக்கில்)